பி.ஆர் . நாடராஜன்

img

மீண்டும் வரணும் நடராஜன்...

மலையும், மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திற்கு சொந்தக்காரர் மயில்சாமி. கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சோளம், ராகி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் செய்து வந்த விவசாயி மயில்சாமி இன்று தையல் தொழிலாளி. உழுது, பயிர் செய்து தானும் உண்டு ஊருக்கும் வழங்கிய மயில்சாமியின் விளை நிலம் இன்று பல்கலைக்கழகமாக மாறியுள்ளது